தமிழ் மாதங்களில் ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த மாதமாக கார்த்திகை போற்றப்படுகிறது. அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சி தந்த திருநாளாகவும், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த ஆறு சுடர்கள்…